மைண்ட்ட்ரீ ஊழியர்களுக்கு ஜாக்பாட் தான்.. ஜனவரியில் காத்திருக்கும் சர்பிரைஸ்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மைண்ட்ட்ரீ ஊழியர்களுக்கு ஜாக்பாட் தான்.. ஜனவரியில் காத்திருக்கும் சர்பிரைஸ்..!

முன்னணி தகவல் தொழில் நுட்ப நிறுவனமான மைண்ட்ட்ரீ, கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் 87.9% லாபம் அதிகரித்து, 253.7 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது முந்தைய காலாண்டோடு ஒப்பிடும்போது 19.1% அதிகரித்தும் காணப்படுகிறது. இதே இந்த நிறுவனத்தின் வருவாய் கடந்த ஆண்டை விட பெரியளவில் மாற்றம் இல்லாமல், 1,926 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.  

மூலக்கதை