இந்தியாவை முந்தப் போகும் பங்களாதேஷ்.. தனி நபர் வருமானத்தில் பேஷ் பேஷ்.. IMF சொன்ன ஷாக் நியூஸ்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இந்தியாவை முந்தப் போகும் பங்களாதேஷ்.. தனி நபர் வருமானத்தில் பேஷ் பேஷ்.. IMF சொன்ன ஷாக் நியூஸ்..!

தனி நபர் வருமானத்த்தில் விரைவில் இந்தியாவை விட வங்க தேசம் முந்திச் செல்ல வாய்ப்புள்ளதாக சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது. நாட்டில் கொரோனாவின் தாக்கம் மிக வேகமாக பரவி வரும் நிலையில், இந்தியாவின் பொருளாதாரம் மிக மோசமான வீழ்ச்சியினை கண்டு வருகிறது. முதல் காலாண்டிலேயே 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்தது. கடந்த மார்ச் மாதம் தொடங்கி

மூலக்கதை