ஜிஎஸ்டி இழப்பீடு.. மாநில அரசுகளுக்காக மத்திய அரசே ரூ.1.1 லட்சம் கோடி கடன் வாங்க திட்டம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஜிஎஸ்டி இழப்பீடு.. மாநில அரசுகளுக்காக மத்திய அரசே ரூ.1.1 லட்சம் கோடி கடன் வாங்க திட்டம்..!

ஜிஎஸ்டி இழப்பீட்டுக்காக மாநிலங்களுக்கு கொடுக்க வேண்டிய தொகையை, மத்திய அரசே ரூ.1.1 லட்சம் கோடி கடனாக வாங்க முடிவெடுத்துள்ளது. முன்னதாக ஜிஎஸ்டி இழப்பீட்டுக்காக மாநிலங்களுக்கு கொடுக்க வேண்டிய தொகையை, மாநிலங்கள் கடன் மற்றும் சந்தை மூலம் திரட்டிக் கொள்ள வேண்டும் என்றும் யோசனை கூறியது. இந்த நிலையில் தான் மத்திய அரசே, மாநிலங்களுக்காக கடன்

மூலக்கதை