தங்க முதலீட்டாளர்களுக்கு இது சூப்பர் சான்ஸ்.. இன்றும் சரிவில் தங்கம் விலை.. இன்னும் குறையுமா.. !

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தங்க முதலீட்டாளர்களுக்கு இது சூப்பர் சான்ஸ்.. இன்றும் சரிவில் தங்கம் விலை.. இன்னும் குறையுமா.. !

தங்கம் விலையானது கடந்த சில தினங்களாகவே தடுமாற்றத்திலேயே உள்ளது. அதிகளவு ஏற்றம் காண முடியாமலும், சரிவினையும் காண முடியாமலும் சற்று தடுமாற்றத்திலேயே காணப்படுகிறது. நீண்டகால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கூறினாலும், அமெரிக்கா சந்தைகளும் தங்கத்திற்கு சாதகமாக இருந்தும் தங்கம் விலையானது குறிப்பிட்ட ரேஞ்ச்குள்ளேயே காணப்படுகிறது. சரி இன்று தங்கம் விலை எப்படி இருக்கும்? வாங்கலாமா? விற்கலாமா? வாருங்கள் பார்க்கலாமம்.

மூலக்கதை