அதிரடி காட்டிய ஹெச்சிஎல்.. செப்டம்பர் காலாண்டில் ரூ.3,142 கோடி லாபம்.. முன்பை விட 18.5% அதிகம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அதிரடி காட்டிய ஹெச்சிஎல்.. செப்டம்பர் காலாண்டில் ரூ.3,142 கோடி லாபம்.. முன்பை விட 18.5% அதிகம்..!

ஐடி துறையில் முன்னணி நிறுவனமான ஹெச்சிஎல் டெக்னாலஜி, செப்டம்பர் காலாண்டுடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில் அதன் நிகரலாபம் முந்தைய ஆண்டினை விட, 18.5% அதிகரித்து 3,142 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதுவே முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும்போது 7.4% அதிகரித்தும் காணப்படுகிறது. இது கடந்த ஜூலை - செப்டம்பர் 2019 காலாண்டில் 2,651 கோடி ரூபாய் லாபம் கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை