உள்ளாட்சித் தேர்தல் நடந்தால் நான் போட்டியிடுவது பற்றி தலைமைதான் முடிவு எடுக்கும்: உதயநிதி ஸ்டாலின் பேட்டி

தினகரன்  தினகரன்
உள்ளாட்சித் தேர்தல் நடந்தால் நான் போட்டியிடுவது பற்றி தலைமைதான் முடிவு எடுக்கும்: உதயநிதி ஸ்டாலின் பேட்டி

கடலூர்: உள்ளாட்சித் தேர்தல் நடந்தால் நான் போட்டியிடுவது பற்றி தலைமைதான் முடிவு எடுக்கும் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுமா என்று தெரியவில்லை என கடலூரில் உதயநிதி ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார்.

மூலக்கதை