பழனி முருகன் கோவிலில் நவ.19 ஆம் தேதி வரை ரோப்கார் சேவை நிறுத்தம்

தினகரன்  தினகரன்
பழனி முருகன் கோவிலில் நவ.19 ஆம் தேதி வரை ரோப்கார் சேவை நிறுத்தம்

திண்டுக்கல்: பழனி முருகன் கோவிலில் நவம்பர் 19 ஆம் தேதி வரை ரோப்கார் சேவை நிறுத்தப்படுகிறது. இரும்புக்கு சக்கரத்தில் பழுது காரணமாக மேலும் 4 நாட்களுக்கு ரோப்கார் சேவை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

மூலக்கதை