ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்த 5 வீரர்களின் ஒப்பந்தம் முறியடிப்பு

தினகரன்  தினகரன்
ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்த 5 வீரர்களின் ஒப்பந்தம் முறியடிப்பு

டெல்லி: ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்த 5 வீரர்களின் ஒப்பந்தம் முறியடிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் பில்லிங்ஸ், டேவிட் வில்லி, இந்தியாவின் மோகித் சர்மா, துருவ் ஷோரே, பிஷ்னோய் விடுவிக்கப்பட்டுள்ளனர்.  5 வீரர்களை விடுவித்ததன் மூலம் சென்னை அணியின் இருப்புத் தொகை ரூ.14.6 கோடியாக உயந்துள்ளது.

மூலக்கதை