நடிகர் விஜய்சேதுபதிக்கு கலைமாமணி விருதை வழங்கினார் அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன்

தினகரன்  தினகரன்
நடிகர் விஜய்சேதுபதிக்கு கலைமாமணி விருதை வழங்கினார் அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன்

சென்னை: நடிகர் விஜய்சேதுபதிக்கு கலைமாமணி விருதை அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் வழங்கியுள்ளார். அதேபோல், பாடலாசிரியர் யுகபாரதி ஆகியோருக்கும் தமிழக அரசின் கலைமாமணி விருது வழங்கப்பட்டுள்ளது.

மூலக்கதை