தங்கள் மகள் உயிரிழக்க காரணமானவர்களுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும்: பாத்திமாவின் பெற்றோர் பேட்டி

தினகரன்  தினகரன்
தங்கள் மகள் உயிரிழக்க காரணமானவர்களுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும்: பாத்திமாவின் பெற்றோர் பேட்டி

சென்னை: தங்கள் மகள் பாத்திமா உயிரிழக்க காரணமானவர்களுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தர மாணவியின் பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர். கேரளத்தில் இருந்து சென்னை வந்துள்ள பாத்திமாவின் பெற்றோர் முதல்வரையும், டிஜிபியையும் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை