சிவசேனை, தேசியவாத காங். மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் நாளை மராட்டிய ஆளுநருடன் சந்திப்பு

தினகரன்  தினகரன்
சிவசேனை, தேசியவாத காங். மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் நாளை மராட்டிய ஆளுநருடன் சந்திப்பு

புதுடெல்லி: சிவசேனை, தேசியவாத காங். மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் நாளை மராட்டிய ஆளுநரை சந்திக்க உள்ளனர். மராட்டியத்தில் ஆட்சிமைக்க ஆளுநரிடம் உரிமை கோர சிவசேனை, தேசியவாத காங். மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

மூலக்கதை