சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.208 உயர்ந்து ரூ.29,152-க்கு விற்பனை

தினகரன்  தினகரன்
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.208 உயர்ந்து ரூ.29,152க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.208 உயர்ந்து ரூ.29,152-க்கும்,  தங்கத்தின் விலை ஒரு கிராம் 3,644-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒருகிராம் வெள்ளி ரூ.48-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மூலக்கதை