எஞ்சின் இல்லாத பைக்கை தள்ளிக்கொண்டு வந்தவருக்கு அபராதம் விதித்த எஸ்.இ இடமாற்றம்

தினகரன்  தினகரன்
எஞ்சின் இல்லாத பைக்கை தள்ளிக்கொண்டு வந்தவருக்கு அபராதம் விதித்த எஸ்.இ இடமாற்றம்

கடலூர்: கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் எஞ்சின் இல்லாத பைக்கை தள்ளிக்கொண்டு வந்தவருக்கு அபராதம் விதித்த எஸ்.இ இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சேத்தியாத்தோப்பு காவல் உதவி ஆய்வாளர் சக்திவேல், எஸ்.எஸ்.ஐ. மாரியப்பனை ஆயுதப்படைக்கு மாற்றி மாவட்ட எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார்.

மூலக்கதை