கர்நாடக எம்.எல்.ஏ.க்களின் தகுதிநீக்கம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு

தினகரன்  தினகரன்
கர்நாடக எம்.எல்.ஏ.க்களின் தகுதிநீக்கம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு

டெல்லி: கர்நாடக எம்.எல்.ஏ.க்களின் தகுதிநீக்கம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கர்நாடகத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த. கட்சி எம்.எல்.ஏ.க்கள் 17 பேரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

மூலக்கதை