தகுதிநீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏ.க்கள் வருகிற இடைத்தேர்தலில் போட்டியிடலாம்: உச்சநீதிமன்றம்

தினகரன்  தினகரன்
தகுதிநீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏ.க்கள் வருகிற இடைத்தேர்தலில் போட்டியிடலாம்: உச்சநீதிமன்றம்

டெல்லி: தகுதிநீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏ.க்கள் வருகிற இடைத்தேர்தலில் போட்டியிடலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளில் டிசம்பர் 5ம் தேதி இடைத்தேர்தல் நடக்கவுள்ளது.

மூலக்கதை