திருத்துறைப்பூண்டி நகர் பகுதிகளில் மாடுகளை அலைய விட்ட உரிமையாளர்களுக்கு ரூ.1000 அபராதம் விதிப்பு

தினகரன்  தினகரன்
திருத்துறைப்பூண்டி நகர் பகுதிகளில் மாடுகளை அலைய விட்ட உரிமையாளர்களுக்கு ரூ.1000 அபராதம் விதிப்பு

திருவாரூர்: திருத்துறைப்பூண்டி நகர் பகுதிகளில் மாடுகளை அலைய விட்ட உரிமையாளர்களுக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து இடையூறாக சுற்றித்திரிந்த 25 மாடுகளின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது.

மூலக்கதை