சென்னையில் கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி இளைஞர் உயிரிழந்த வழக்கில் ஒப்பந்ததாரர் கைது

தினகரன்  தினகரன்
சென்னையில் கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி இளைஞர் உயிரிழந்த வழக்கில் ஒப்பந்ததாரர் கைது

சென்னை: சென்னையில் கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி இளைஞர் உயிரிழந்த வழக்கில் ஒப்பந்ததாரர் கைது செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்த அருண்குமார் உள்ளிட்டோரை பணிக்கு அமர்த்திய ஒப்பந்ததாரர் தண்டபாணியை போலீசார் கைது செய்தனர். மனித கழிவுகளை அகற்ற மனிதர்களை நியமிக்க தடை விதிக்கும் சட்டத்தில் முதன்முறையாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மூலக்கதை