ஒருமாத பரோலில் வெளியே வருகிறார் பேரறிவாளன்

தினகரன்  தினகரன்
ஒருமாத பரோலில் வெளியே வருகிறார் பேரறிவாளன்

சென்னை : சென்னை புழல் சிறையில் இருந்து வேலூர் சிறைக்கு பேரறிவாளன் அழைத்து செல்லப்படுகிறார். வேலூர் சிறைக்கு சென்றபின் காலை 9 மணிக்கு ஒருமாத பரோலில் பேரறிவாளன் வெளியே வருகிறார் .இதனால் அவரது வீடு அமைந்துள்ள பகுதியில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மூலக்கதை