தீர்ப்பை மதிக்கிறேன்: ரஜினிகாந்த் பேட்டி

தினகரன்  தினகரன்
தீர்ப்பை மதிக்கிறேன்: ரஜினிகாந்த் பேட்டி

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நேற்று மதியம் போயஸ் கார்டன் வீட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், ‘‘உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறேன். அனைவரும் மதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்திய நாட்டின் நன்மைக்காகவும், வளர்ச்சிக்காகவும் அனைத்து மதத்தினரும் மத பேதமின்றி ஒன்றிணைந்து பாடுபட  வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்’’ என்றார்.விஜயகாந்த் வரவேற்பு: அயோத்தி வழக்கின் தீர்ப்பு அனைத்து மதத்தினராலும், அனைவராலும் வரவேற்கக்கூடிய ஒரு தீர்ப்பாக இருக்கிறது. மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி இந்த தீர்ப்பை நாம் மதிப்போம், வரவேற்போம் என தேமுதிக  தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

மூலக்கதை