அயோத்தி வழக்கு தீர்ப்பு: சீர்காழி பேருந்து நிலையத்தில் அனைத்து அரசுப் பேருந்துகள் இயக்கம் நிறுத்தம்

தினகரன்  தினகரன்
அயோத்தி வழக்கு தீர்ப்பு: சீர்காழி பேருந்து நிலையத்தில் அனைத்து அரசுப் பேருந்துகள் இயக்கம் நிறுத்தம்

சீர்காழி: அயோத்தி வழக்கு தீர்ப்பு வெளியானதை அடுத்து சீர்காழி பேருந்து நிலையத்தில் அனைத்து அரசுப் பேருந்துகள் இயக்கம் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இரவு 9 மணிக்கு எந்தவித முன்னறிவிப்புமின்றி பேருந்துகள் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

மூலக்கதை