கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே ஆண் வாரிசுக்காக 16 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்தவர் கைது

தினகரன்  தினகரன்
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே ஆண் வாரிசுக்காக 16 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்தவர் கைது

கடலூர்: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே ஆண் வாரிசுக்காக 16 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்தவர் கைது செய்யப்பட்டார். சிறுமியை கட்டாய திருமணம் செய்த அசோக் குமார், உடந்தையாக இருந்த மனைவி செல்லக்கிளி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

மூலக்கதை