மீலாதுன் நபி திருநாளை முன்னிட்டு புதுச்சேரியில் நாளை அனைத்து மதுக்கடைகளையும் மூட உத்தரவு

தினகரன்  தினகரன்
மீலாதுன் நபி திருநாளை முன்னிட்டு புதுச்சேரியில் நாளை அனைத்து மதுக்கடைகளையும் மூட உத்தரவு

புதுச்சேரி: மீலாதுன் நபி திருநாளை முன்னிட்டு புதுச்சேரியில் நாளை அனைத்து மதுக்கடைகளையும் மூட உத்தரவிட்டனர். மதுபானத்துடன் கூடிய உணவு விடுதிகளை மூடவும் புதுச்சேரி அரசு காவல்துறை உத்தரவிட்டனர்.

மூலக்கதை