மீலாதுன் நபி திருநாளை முன்னிட்டு இஸ்லாமிய மக்களுக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து

தினகரன்  தினகரன்
மீலாதுன் நபி திருநாளை முன்னிட்டு இஸ்லாமிய மக்களுக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து

சென்னை: மீமீலாதுன் நபி திருநாளை முன்னிட்டு இஸ்லாமிய மக்களுக்கு முதல்வர் பழனிசாமி  வாழ்த்து தெரிவித்துள்ளார். உலகில் அன்பு பெருகி, அமைதி தவழ்ந்து, சகோதரத்துவம் தழைக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை