மீலாதுன் நபி திருநாளை முன்னிட்டு இஸ்லாமிய மக்களுக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் வாழ்த்து

தினகரன்  தினகரன்
மீலாதுன் நபி திருநாளை முன்னிட்டு இஸ்லாமிய மக்களுக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: மீலாதுன் நபி திருநாளை முன்னிட்டு இஸ்லாமிய மக்களுக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். நபிகள் நாயகத்தின் சீரிய போதனைகள் தினமும் கடைபிடிக்க வேண்டியவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை