கர்நாடக தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்களின் வழக்கில் வருகின்ற 13-ம் தேதி தீர்ப்பு: உச்சநீதிமன்றம்

தினகரன்  தினகரன்
கர்நாடக தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்களின் வழக்கில் வருகின்ற 13ம் தேதி தீர்ப்பு: உச்சநீதிமன்றம்

டெல்லி: கர்நாடக தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்களின் வழக்கில் வருகின்ற 13-ம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. கர்நாடக சபாநாயகரின் உத்தரவை ரத்து செய்ய கோரி கர்நாடக தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

மூலக்கதை