நெல்லை சொக்கம்பட்டியில் விபத்தில் இறந்த ஆயிஷாபானு என்பவரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்வர்

தினகரன்  தினகரன்
நெல்லை சொக்கம்பட்டியில் விபத்தில் இறந்த ஆயிஷாபானு என்பவரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்வர்

சென்னை: நெல்லை சொக்கம்பட்டியில் விபத்தில் இறந்த ஆயிஷாபானு என்பவரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். விபத்தில் காயமடைந்த 3 பேருக்கும் நல்ல முறையில் சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகத்திற்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

மூலக்கதை