முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் பாகிஸ்தானில் உள்ள கர்த்தார்பூர் குர்த்துவாராவுக்கு சென்றார்

தினகரன்  தினகரன்
முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் பாகிஸ்தானில் உள்ள கர்த்தார்பூர் குர்த்துவாராவுக்கு சென்றார்

பாகிஸ்தான்: முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் பாகிஸ்தானில் உள்ள கர்த்தார்பூர் குர்த்துவாராவுக்கு சென்றார். கர்த்தார்பூர் குர்த்துவாராவுக்கு இந்தியாவில் உள்ள சீக்கியர்கள் சென்றுவர பாகிஸ்தான் அரசு ஏற்பாடு செய்துள்ளது.

மூலக்கதை