நாமக்கல்லில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு - ஆசிரியர் சஸ்பெண்ட்

தினகரன்  தினகரன்
நாமக்கல்லில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு  ஆசிரியர் சஸ்பெண்ட்

நாமக்கல்: நாமகிரிப்பேட்டை அருகே மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அரசு பள்ளி ஆசிரியர் சுரேஷை சஸ்பெண்ட் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

மூலக்கதை