கோவை வனப்பகுதியில் 2 மாவோயிஸ்ட்கள் போலீசிடம் சரண்

தினகரன்  தினகரன்
கோவை வனப்பகுதியில் 2 மாவோயிஸ்ட்கள் போலீசிடம் சரண்

கோவை: கோவை வனப்பகுதியில் 2 மாவோயிஸ்ட்கள் போலீசிடம் சரண் அடைந்தனர். போலீசால் தேடப்பட்டு வந்த சந்து என்பவர் உள்பட 2 மாவோயிஸ்ட்கள் கோவை ஆனைகட்டி வனப்பகுதியில் போலீசில் சரண் அடைந்தனர்.

மூலக்கதை