அயோத்தி வழக்கில் தீர்ப்பு: சமூக வலைதளங்கள் தீவிரமாக கண்காணிப்பு

தினகரன்  தினகரன்
அயோத்தி வழக்கில் தீர்ப்பு: சமூக வலைதளங்கள் தீவிரமாக கண்காணிப்பு

டெல்லி: அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வழங்க உள்ள நிலையில் சமூக வலைதளங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. சமூக ஊடகங்களில் பதற்றத்தை உருவாக்கும் தகவல்கள் பரப்பப்படுகிறதா என்பதை காவல்துறை அதிகாரிகள் கணிகாணித்து வருகின்றனர். சமூக வலைதளங்களை கண்காணிக்க சிறப்பு பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை