அயோத்தி வழக்கில் தீர்ப்பு: ராஜஸ்தான் மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

தினகரன்  தினகரன்
அயோத்தி வழக்கில் தீர்ப்பு: ராஜஸ்தான் மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

பாரத்பூர்: அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில் ராஜஸ்தான் மாநிலம் பாரத்பூரில் நாளை காலை 6 மணி வரை இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தின் பல்வேறு பகுதிகளிலும் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை