அயோத்தி தீர்ப்பு வழங்க உள்ள நீதிபதிகளுக்கு Z+ அளவிலான பாதுகாப்பு

தினகரன்  தினகரன்
அயோத்தி தீர்ப்பு வழங்க உள்ள நீதிபதிகளுக்கு Z+ அளவிலான பாதுகாப்பு

டெல்லி: அயோத்தி தீர்ப்பு வழங்க உள்ள தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, அசோக் பூஷன், சந்திரசூட், அப்துல் நசீர் ஆகியோருக்கு Z+ அளவிலான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அயோத்தி நில வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு வழங்க உள்ளனர்.

மூலக்கதை