மழை காரணமாக தருமபுரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

தினகரன்  தினகரன்
மழை காரணமாக தருமபுரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

தருமபுரி: மழை காரணமாக தருமபுரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சாரல் மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்து வருகிறு. தருமபுரி மாவடடத்தில் கனமழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு மட்டும் மாவட்ட நிர்வாகம் விடுமுறை அளித்துள்ளது.

மூலக்கதை