காரைக்குடி ரயில் நிலையம் அருகே இளைஞர் வெட்டி படுகொலை

தினகரன்  தினகரன்
காரைக்குடி ரயில் நிலையம் அருகே இளைஞர் வெட்டி படுகொலை

காரைக்குடி: காரைக்குடி ரயில் நிலையம் அருகே பஞ்சவர்ணம் என்ற இளைஞர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். தகவல் அறிந்த  அழகப்பாபுரம் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இளைஞர் பஞ்சவர்ணத்தை கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக வலை வீசி தேடிவருகின்றனர்.

மூலக்கதை