யூரேனியம் செறிவூட்டல் ஈரான் மீண்டும் துவக்கம்

தினமலர்  தினமலர்

டெஹ்ரான் : மத்திய கிழக்கு நாடான ஈரான் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை மீறி போர்டோ அணு மின் நிலையத்தில் அணு ஆயுதம் தயாரிக்கப் பயன்படும் யூரேனியம் செறிவூட்டல் பணியை மீண்டும் துவக்கியுள்ளது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

மூலக்கதை