அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம் என்பது வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு: ராஜ்நாத் சிங்

தினகரன்  தினகரன்
அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம் என்பது வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு: ராஜ்நாத் சிங்

டெல்லி: அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம் என்பது வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு என்று ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்ட உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

மூலக்கதை