அயோத்தியில் ராமர் கோயில் கட்ட புதிய அறக்கட்டளையை 3 மாதத்தில் உருவாக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

தினகரன்  தினகரன்
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட புதிய அறக்கட்டளையை 3 மாதத்தில் உருவாக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: அயோத்தியில் ராமர் கோயில் கட்ட புதிய அறக்கட்டளை உருவாக்கப்பட வேண்டும். 3 மாதத்தில் அறக்கட்டளையை உருவாக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அறக்கட்டளையின் உறுப்பினர்களை 3 மாதங்களுக்குள் மத்திய அரசு நியமிக்க ஆணையிடப்பட்டுள்ளது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை அறக்கட்டளையிடம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. புதிய அறக்கட்டளைக்கான விதிமுறைகளையும் 3 மாதங்களுக்குள் மத்திய அரசு வகுக்க ஆணையிடப்பட்டுள்ளது.

மூலக்கதை