அயோத்தி நிலம் இந்து அமைப்புகளுக்கு நிபந்தனையுடன் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு

தினகரன்  தினகரன்
அயோத்தி நிலம் இந்து அமைப்புகளுக்கு நிபந்தனையுடன் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: அயோத்தி நிலம் இந்து அமைப்புகளுக்கு  நிபந்தனையுடன் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அயோத்தியில் இஸ்லாமியர்களுக்கு மாற்று இடம் வழங்கவும் 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.

மூலக்கதை