அயோத்தி தங்கள் இடம் தங்கள் இடம் இந்துக்கள் நம்புவதைபோல் இஸ்லாமியர்களம் நம்புகின்றன: தலைமை நீதிபதி

தினகரன்  தினகரன்
அயோத்தி தங்கள் இடம் தங்கள் இடம் இந்துக்கள் நம்புவதைபோல் இஸ்லாமியர்களம் நம்புகின்றன: தலைமை நீதிபதி

டெல்லி: சர்ச்சைக்குரிய இடம் இரு மதத்தினராலும் தங்கள் நம்பிக்கையை வெளிபடுத்தக்கூடிய இடமாக இருந்துள்ளது என்று தலைமை நீதிபதி கூறியுள்ளார். அயோத்தி தங்கள் இடம் என இந்துக்கள் நம்புவதைபோல் இஸ்லாமியர்களும் பாபர் மசூதியை நம்புகின்றனர் என்றும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகா தெரிவித்துள்ளார்.

மூலக்கதை