அயோத்தி வழக்கில் ஷியா அமைப்பு தொடர்ந்த வழக்கு தள்ளுபடி: உச்சநீதிமன்றம் தீர்ப்பு

தினகரன்  தினகரன்
அயோத்தி வழக்கில் ஷியா அமைப்பு தொடர்ந்த வழக்கு தள்ளுபடி: உச்சநீதிமன்றம் தீர்ப்பு

டெல்லி: அயோத்தி வழக்கில் ஷியா அமைப்பு தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்துள்ளது.  அயோத்தி வழக்கில் 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு ஒரே தீர்ப்பை அளிக்கிறது.

மூலக்கதை