பெங்களூர் - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் மொகலி மலைப்பாதையில் விபத்து: 10 பேர் உயிரிழப்பு

தினகரன்  தினகரன்
பெங்களூர்  திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் மொகலி மலைப்பாதையில் விபத்து: 10 பேர் உயிரிழப்பு

பெங்களூர்: பெங்களூர் - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில்  புங்கனூர் அடுத்த மொகலி  மலைப்பாதையில் கண்டெய்னர் லாரி பிரேக் பிடிக்காததால் ஆட்டோ, பைக், கார் மீது சரமாரியாக மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் சித்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகின்றனர்.

மூலக்கதை