ஆட்சியில் சமபங்கு என்பதை ஏற்கனவே பாஜக ஒத்துக்கொண்டுள்ளது: உத்தவ் தாக்கரே விளக்கம்

தினகரன்  தினகரன்
ஆட்சியில் சமபங்கு என்பதை ஏற்கனவே பாஜக ஒத்துக்கொண்டுள்ளது: உத்தவ் தாக்கரே விளக்கம்

மும்பை: ஆட்சியில் சமபங்கு என்பதை ஏற்கனவே பாஜக ஒத்துக்கொண்டுள்ளது என்று உத்தவ் தாக்கரே விளக்கமளித்துள்ளார். பொய் கூறுவதை பாஜக நிறுத்த வேண்டும் என்றும் உத்தவ் தாக்கரே வலியுறுத்தியுள்ளார். மேலும் பிரதமர் நரேந்திர மோடியை நான் எப்போது விமர்ச்சித்தேன் என்று பாஜக விளக்கமளிக்கவும் கோரியுள்ளார்.

மூலக்கதை