டிஸ்னியின் 'ஃப்ரோஸன் 2' படத்தில் பின்னணி குரல் கொடுத்ததுடன் பாடலையும் பாடி அசத்திய ஸ்ருதி ஹாசன்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
டிஸ்னியின் ஃப்ரோஸன் 2 படத்தில் பின்னணி குரல் கொடுத்ததுடன் பாடலையும் பாடி அசத்திய ஸ்ருதி ஹாசன்

சென்னை: மிகப் பெரும் பொருட்செலவில் வால்ட் டிஸ்னி அனிமேஷன் ஸ்டுடியோஸ் வழங்க தயாரான டிஸ்னினியின் \'ஃப்ரோஸன் 2\' திரைப்படம் இந்திய ரசிகர்களுக்கு மந்திரம் போன்ற மகத்தான அனுபவத்தைத் தர இருக்கிறது. புதிய தலைமுறை போராளியாக திரையில் உருவகப்படுத்தப்பட்ட இளவரசி எலிசாவை உண்மையில் பிரதிபலிக்கும் வகையில் தனித்துவம் மிக்க ஒருவரை படத்தில் பங்கு கொள்ள வைக்க தயாரிப்பு நிறுவனம்

மூலக்கதை