இப்படியொரு பெர்த் டே ட்ரீட்டா.. சூப்பர் அசோக் செல்வன்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இப்படியொரு பெர்த் டே ட்ரீட்டா.. சூப்பர் அசோக் செல்வன்!

சென்னை: நடிகர் அசோக் செலவன் தனது 30வது பிறந்த நாளை இன்று கொண்டாடியுள்ளார். அசோக் செல்வன் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள ஓ மை கடவுளே படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஃப்ரெண்ட்ஷிப் ஆந்தம்\' பாடலை அசோக் செல்வனின் பெர்த் டே ட்ரீட்டாக அவரது ரசிகர்களுக்காக தற்போது ரிலீஸ் செய்துள்ளனர். இசையமைப்பாளர் அனிருத்தின் க்யூட் வாய்ஸில் நண்பர்களுக்கான தேசிய கீதமாக இந்த ஃப்ரெண்ட்ஷிப் ஆந்தம் உருவாகியுள்ளது.  

மூலக்கதை