தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு தனி அதிகாரியை அரசு நியமித்ததற்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

தினகரன்  தினகரன்
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு தனி அதிகாரியை அரசு நியமித்ததற்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

சென்னை : தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு தனி அதிகாரியை அரசு நியமித்ததற்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. நியமனத்தை எதிர்த்து நடிகர் சங்கம், கார்த்தி தொடுத்த மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நடிகர் சங்கத்தை நிர்வகிக்க தனி அதிகாரியாக கீதாவை பதிவுத்துறை நியமித்துள்ளது.

மூலக்கதை