ரூ.256 கோடி லாபத்தில் ஆதித்யா பிர்லா.. எதிர்பார்த்ததை விட லாபம் குறைவு தான்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ரூ.256 கோடி லாபத்தில் ஆதித்யா பிர்லா.. எதிர்பார்த்ததை விட லாபம் குறைவு தான்..!

மும்பை: அதிகளவிலான செலவினங்களால் ஆதித்யா பிர்லா நிறுவனம் எதிர்பார்த்ததை விட, கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் லாபம் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. எனினும் இதன் ஒருங்கிணைந்த நிகரலாபம் 37 சதவிகிதம் அதிகரித்து, 256 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே முந்தைய ஆண்டு இதே காலாண்டில் 186 கோடி ரூபாயாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் வருவாய்

மூலக்கதை