திருப்பத்தூர் அருகே ஓய்வுபெற்ற ராணுவ வீரர் வீட்டின் பூட்டை உடைத்து 15 சவரன் நகை கொள்ளை

தினகரன்  தினகரன்
திருப்பத்தூர் அருகே ஓய்வுபெற்ற ராணுவ வீரர் வீட்டின் பூட்டை உடைத்து 15 சவரன் நகை கொள்ளை

வேலூர் : வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே ஓய்வுபெற்ற ராணுவ வீரர் வீட்டின் பூட்டை உடைத்து 15 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. பாச்சல் கிராமத்தில் உள்ள ராணுவ வீரர் சண்முகம் வீட்டில் இருந்த ரூ.40,000 ரொக்கத்தையும் திருடிச் சென்ற மர்மநபர்களுக்கு போலீசார் வலை வீசி வருகின்றனர்.

மூலக்கதை