டெல்லியில் முறைவைத்து வாகனங்கள் இயக்கும் நடைமுறை நவம்பர் 11, 12 தேதிகளில் தளர்த்தப்படும் : முதல்வர் கெஜ்ரிவால்

தினகரன்  தினகரன்
டெல்லியில் முறைவைத்து வாகனங்கள் இயக்கும் நடைமுறை நவம்பர் 11, 12 தேதிகளில் தளர்த்தப்படும் : முதல்வர் கெஜ்ரிவால்

டெல்லி : டெல்லியில் முறைவைத்து வாகனங்கள் இயக்கும் நடைமுறை நவம்பர் 11, 12 ஆகிய தேதிகளில் தளர்த்தப்படும் என்று முதல்வர் கெஜ்ரிவால் கூறியுள்ளார். 550வது குரு நானக் தேவ் ஜி ஆண்டுவிழா கொண்டாட்டங்களை முன்னிட்டு டெல்லியில் முறைவைத்து வாகனங்கள் இயக்கும் நடைமுறை 2 நாட்கள் தளர்த்தப்படுகிறது.

மூலக்கதை