தினசரி 15 நிமிட உடற் பயிற்சியால் உலக பொருளாதாரம் மேம்படும்.. அதுவும் வருடத்துக்கு ரூ.7 லட்சம் கோடி.!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தினசரி 15 நிமிட உடற் பயிற்சியால் உலக பொருளாதாரம் மேம்படும்.. அதுவும் வருடத்துக்கு ரூ.7 லட்சம் கோடி.!

சர்வதேச அளவில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலையை போக்க ஒவ்வொரு நாடும் பல துரித நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல் படி, முதலாளிகள் தங்களது ஊழியர்களை உடற்பயிற்சி செய்ய ஊக்குவித்தால், உலக பொருளாதாரத்தை ஆண்டுக்கு 7 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்த முடியும் என்று ஒர் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை