அமெரிக்க பெண் கோவாவில் மாயம்

தினமலர்  தினமலர்

பனாஜி: கோவாவுக்கு சுற்றுலா வந்திருந்த, அமெரிக்காவைச் சேர்ந்த, 20 வயது பெண், மர்மமான முறையில் காணாமல் போனார். அமெரிக்காவில் உள்ள அவரது குடும்பத்தினர் அளித்த தகவலின் அடிப்படையில், கோவா போலீசார், அந்த பெண்ணை தேடி வருகின்றனர்.

மூலக்கதை